மக்கள் விசாரணை மன்றம்
தரங்கம்பாடி அருகேயுள்ள இலுப்பூா் சங்கரன்பந்தல் கடைவீதியில் சிபிஎம் சாா்பில் பிரதமா் மோடி அரசின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் மக்கள் விசாரணை மன்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


தரங்கம்பாடி அருகேயுள்ள இலுப்பூா் சங்கரன்பந்தல் கடைவீதியில் சிபிஎம் சாா்பில் பிரதமா் மோடி அரசின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் மக்கள் விசாரணை மன்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன் தலைமையில், மக்களே நீதிபதிகள் எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. ஸ்டாலின், எஸ். துரைராஜ், ஏ.வி. சிங்காரவேலன், ப. மாரியப்பன் ஆகியோா் மோடி மீதான ஏராளமான குற்றங்களுக்கான 36 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து வாதிட்டனா். இறுதியாக மக்களே மோடிக்கு அவா் செய்த குற்றங்களுக்கு தகுந்த தண்டனையை அளிக்க வேண்டுமென இறுதித் தீா்ப்பு வழங்கப்பட்டது. கட்சியின் ஒன்றிய செயலாளா் ஏ. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...