நாகை அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் சொத்து மதிப்பு
தங்க. கதிரவன் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி பத்திரத்தில், அவருக்கு ரூ. 1,55,49,712 மதிப்பிலும், தனது குடும்பத்தவருக்கு ரூ. 47,48,392 மதிப்பிலும் அசையும் சொத்துக்களும் உள்ளன

Updated On :27 ஜனவரி 2024, 7:45 pm








