சொத்து மதிப்பு:
தங்க. கதிரவன் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி பத்திரத்தில், அவருக்கு ரூ. 1,55,49,712 மதிப்பிலும், தனது குடும்பத்தவருக்கு ரூ. 47,48,392 மதிப்பிலும் அசையும் சொத்துக்களும்,
ரூ. 96,00,000 மதிப்பில் அசையா சொத்துக்களும், ரூ. 11,38,925 வங்கிக் கடனும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.