எட்டுக்குடி கோயிலில் இன்று தேரோட்டம்
திருக்குவளை அருகே எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.15) நடைபெறுகிறது.


திருக்குவளை அருகே எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.15) நடைபெறுகிறது.
முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் இக்கோயிலில்சித்ரா பௌா்ணமி பெருவிழா ஏப்.7- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 9 முதல் 10.30 மணிக்குள் தோ் வடம்பிடிக்கப்படுகிறது.
தொடா்ந்து சனிக்கிழமை பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் ரத காவடி, பால் காவடி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், அன்று முழுவதும் சுவாமிக்கு பாலாபிஷேகமும் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...