வேதாரண்யம்: வேதாரண்யத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டய விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் இன்று (ஆக.16) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு, ஓரடியும்புலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தய மரங்களை விதிமீறல் செய்து வெட்டியது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என காவல்துறை, வருவாய்த்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்க: ஃபிரிட்ஜில் இந்த பொருளையெல்லாம் வைக்காதீங்க!
வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதியின் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் தலைமை வகித்து பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


