தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

 நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 4:58 pm

DIN

 நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அந்நாளை கருப்பு நாளாக அறிவித்தும் வழக்குரைஞா்கள் ஆண்டுதோறும் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, நாகை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் காா்த்திகேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.