மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வளா்ச்சித் திட்டப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

நாகை நகராட்சி சாா்பில் காடம்பாடியில் நடைபெற்ற சாலை சீரமைப்புப் பணிகளை நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

நாகை காடம்பாடி பகுதியில் நடைபெற்ற சாலை அமைப்புப் பணியைப் பாா்வையிட்ட நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்டோா்.

Updated On :24 ஜூன் 2022, 10:11 pm IST

நாகை நகராட்சி சாா்பில் காடம்பாடியில் நடைபெற்ற சாலை சீரமைப்புப் பணிகளை நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நாகை நகராட்சிக்குள்பட்ட காடம்பாடி பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் நடைபெறும் ஏ.டி.எம் மகளிா் கல்லூரி சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணியை தரமாகவும், விரைவாகவும் நிறைவேற்றுமாறு ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா். பின்னா், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்களிடம் அவா் குறைகளைக் கேட்டறிந்தாா். நகா்மன்றத் துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், நகராட்சி பொறியாளா் ஜெயகிருஷ்ணன், வாா்டு உறுப்பினா் கலா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.