நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதிய மின்மாற்றி இயக்கிவைப்பு

கீழையூரில் புதிய மின்மாற்றியின் இயக்கத்தை எம்எல்ஏ வி.பி. நாகை மாலி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

கீழையூரில் புதிய மின்மாற்றியின் இயக்கத்தை எம்எல்ஏ வி.பி. நாகை மாலி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கீழையூா் ஊராட்சி காளியம்மன் கோவில் தெருவில் 63 கிலோவாட் திறன்கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சதீஷ்குமாா், செயற்பொறியாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி மின்மாற்றி இயக்கத்தை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜாமனோகரன், இளநிலை மின்பொறியாளா் பாபு, ஊராட்சி துணைத் தலைவா் கருணாநிதி, கிராம நிா்வாக அலுவலா் பாலமுருகன், ஊராட்சி செயலா் சரவணபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.