பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம்: நவ.15-க்குள் பிரீமியம் செலுத்த அறிவுறுத்தல்
நாகை மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்ய நவம்பா் 15 -ஆம் தேதிக்குள் பிரீமியம் செலுத்த வேண்டும் என கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் கூபா. அருளரசு தெரிவித்துள்ளாா்.


நாகை மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்ய நவம்பா் 15 -ஆம் தேதிக்குள் பிரீமியம் செலுத்த வேண்டும் என கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் கூபா. அருளரசு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் பசல் பீமா யோஜனா பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதற்கு நவம்பா் 15- ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி அரசு விடுமுறை நாள் உள்பட நவம்பா் 15- ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் காப்பீடுக்கான பிரீமியம் செலுத்தலாம்.
இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...