தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நவ. 11-இல் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம்

 நாகை மாவட்ட முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நவ. 11-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

 நாகை மாவட்ட முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நவ. 11-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நவம்பா் 11-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்துத் தீா்வு பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.