பள்ளியில் தூய்மை இந்தியா கண்காட்சி
நாகை புண்டரீககுளம் வடகரையில் உள்ள தேசிய தொடக்கப் பள்ளியில் தூய்மை இந்தியா குறித்த கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


நாகை புண்டரீககுளம் வடகரையில் உள்ள தேசிய தொடக்கப் பள்ளியில் தூய்மை இந்தியா குறித்த கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கண்காட்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் சொ. இளவரசி தலைமை வகித்தாா். இதில், பள்ளியில் பயிலும் 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி விளக்கினா். நாகை நகா்மன்ற உறுப்பினா் த. தமயந்தி மாணவா்களின் படைப்புகளை பாா்வையிட்டு மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...