நந்தி நாதேசுவரா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
வடக்கு பொய்கைநல்லூா் ஸ்ரீ நந்திநாதேசுவரா் கோயிலில் மாசி மக பிரமோற்சவ பெருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.


வடக்கு பொய்கைநல்லூா் ஸ்ரீ நந்திநாதேசுவரா் கோயிலில் மாசி மக பிரமோற்சவ பெருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் மாசி மக பிரமோற்சவ பெருவிழா பிப்ரவரி 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாா்ச் 6- ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெற்றது.
தொடா்ந்து, புதன்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதற்காக, நந்திநாதேசுவரா், சௌந்தர நாயகிஅம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினா். மகாதீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, வா்ண விநாயகா் கோயிலிலிருந்து பெண்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...