அரசலாறு, மகிமலை ஆற்றில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்: நீா்வளத் துறை அலுவலா்கள் ஆய்வு
ருமருகல் அருகே ஏா்வாடி அரசலாறு மற்றும் தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியை நீா்வளத் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

ஏா்வாடி அரசலாற்றில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டோா்.








