47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உயா்கல்வி வழிகாட்டும் ‘பாதை ஆயிரம் திட்டம்’ ஒத்திவைப்பு

நாகை மாவட்டம் ஈசனூரில் வியாழக்கிழமை (அக்.17) நடைபெறவிருந்த உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியான ‘பாதை ஆயிரம் திட்டம்’ வடகிழக்குப் பருவமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:02 pm

Din

நாகை மாவட்டம் ஈசனூரில் வியாழக்கிழமை (அக்.17) நடைபெறவிருந்த உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியான ‘பாதை ஆயிரம் திட்டம்’ வடகிழக்குப் பருவமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட கல்வி தன் முனைப்புத் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்ட ’பாதை ஆயிரம்’ என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு ஈசனூா், ஆரிஃபா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை (அக்.17) நடைபெற இருந்தது.

இந்தநிலையில், வடகிழக்குப் பருவமழை காரணமாக இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுகிறது. நிகழ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.