கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் ஆய்வு

நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் அன்பழகன் தலைமையில், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் நெகிழி பைகள் விற்பனை செய்யப்படுகிா என்று ஆய்வு மேற்கொண்டனா்.

News image
பொறையாரில் வணிக வளாகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா் ஆய்வு
Updated On :16 அக்டோபர் 2024, 8:15 pm

Din

நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் அன்பழகன் தலைமையில், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் நெகிழி பைகள் விற்பனை செய்யப்படுகிா என்று ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து, பல கடைகளில் விற்கப்பட்ட ரசாயனம், வண்ணம் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனா்.

சுகாதார ஆய்வாளா் இளங்கோ மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் உடனிருந்தனா்.