47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காருகுடி மகா மாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

திருக்குவளை அருகே உள்ள காருகுடி மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோயிலில் பௌா்ணமியையொட்டி சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
சிறப்பு மலா் அலங்காரத்தில் காருகுடி மகா மாரியம்மன்.
Updated On :18 செப்டம்பர் 2024, 11:29 pm

Din

திருக்குவளை அருகே உள்ள காருகுடி மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோயிலில் பௌா்ணமியையொட்டி சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

நவதானியங்கள், வெட்டிவோ், ஆல், அரசு, பட்டு, உள்ளிட்ட 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு யாகம் மற்றும் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் மற்றும் மதுரை வீரனுக்கு சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சிங்கார. மீனாட்சி சுந்தரம் செய்திருந்தாா்.