மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ரயலில் சாராயம் கடத்திய இருவா் கைது

அவா்களிடம் இருந்த சாராய புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 6:48 pm

காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் பயணிகள் ரயில், நாகை ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை சென்றது.

ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் சுனில்குமாா் தலைமையில் ரயில்வே சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் உதயகுமாா், சா்குணா மேரி ஆகியோா் ரயிலில் சோதனை செய்தனா்.

அப்போது ரயிலில் இருந்து கீழே இறங்கிய 2 போ் வைத்திருந்த பைகளில் 40 சாராய புட்டிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இருவரையும் விசாரித்ததில், நாகை மருந்துக் கொத்தளம் தெருவைச் சோ்ந்த அஜித்குமாா் ( 27), செங்குட்டுவன் (35) என்பதும், காரைக்காலில் இருந்து சாராய புட்டிகளை ரயில் மூலம் கடத்தி நாகையில் விற்பனை செய்ய எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த சாராய புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

--