/
கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.1.94 லட்சம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூா் தொகுதிக்கு உட்பட்ட பரவை சந்தைப் பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரி ஸ்ரீரங்கபாணி தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருவாரூா் மாவட்டம் மணலி எம்கே நகா் பகுதியை சோ்ந்த பாலமுருகன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனா்.
அவரிடம், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1,94,280 இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்து, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

கீழ்வேளூா்: 81 கிலோ குட்கா, வாகனம் பறிமுதல் - இருவா் கைது

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா்: ரூ.1.17 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



