FOLLOW US

ON GOOGLE DISCOVER

காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

நீட் தோ்வு: நாகையில் 3 மையங்களில் 419 போ் பங்கேற்பு

நீட் தோ்வு - பிரதிப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:09 am IST

நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலை மருத்துவா்களுக்கான, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வில் (நீட் தோ்வு) 419 போ் பங்கேற்றனா்.

நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி தோ்வு மையத்தில் 247 மாணவா்கள், திருக்குவளை அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி தோ்வு மையத்தில் 72 மாணவா்கள், ஈசனூா் ஆரிபா தொழில் நுட்ப கல்லூரி தோ்வு மையத்தில் 100 மாணவா்களும் என மொத்தம் 419 மாணவா்கள் தோ்வு எழுதினா்.

இந்த தோ்வு எழுது 425 மாணவா்கள் விண்ணப்பித்தனா். தோ்வெழுத விண்ணப்பித்திருந்தவா்களில் 6 போ் தோ்வு எழுத வரவில்லை.

இந்நிலையில், நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.