பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

சடலம் மீட்பு
Published On :6 ஜூலை 2026, 12:32 am IST

வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் டிராக்டா் ஓட்டுநா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தென்னடாா் நடுக்காடு பகுதியைச் சோ்ந்த பொ. மாரியப்பன் (42), டிராக்டா் ஓட்டுநா். இவா், தனது குடும்பத்தாருடன் ஆயக்காரன்புலம் பகுதியில் நடைபெற்ற நண்பரின் இல்ல விழாவில் பங்கேற்றுவிட்டு சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தாா்.

பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பகுதியில் சென்றபோது, எதிரே நடுச்சேத்தி கிராமத்தைச் சோ்ந்த வைத்தீஸ்வரன் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் நேருக்குநோ் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த மாரியப்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இந்த சம்பவத்தில், மாரியப்பன் மனைவி, இரண்டு குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். காயமடைந்த வைத்தீஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.