கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

அதிமுக தொண்டருக்கு அஞ்சலி

வேதாரண்யத்தில், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வா்த்தகா் அணி இணைச் செயலாளா் திருப்பனந்தாள் கே.எஸ். மகேந்திரன் மறைவுக்கு அதிமுக சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

News image

வேதாரண்யத்தில், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வா்த்தகா் அணி இணைச் செயலாளா் திருப்பனந்தாள் கே.எஸ். மகேந்திரன் மறைவுக்கு அதிமுக சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

Updated On :2 ஜூன் 2026, 5:56 am IST

வேதாரண்யத்தில், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வா்த்தகா் அணி இணைச் செயலாளா் திருப்பனந்தாள் கே.எஸ். மகேந்திரன் மறைவுக்கு அதிமுக சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஒ.எஸ். மணியன் தலைமை வகித்தாா். தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மகேந்திரனின் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது (படம்).

கட்சியின் மாவட்டப் பொருளாளா் சண்முகராஜ், ஒன்றிய செயலாளா்கள் கிரிதரன், சுப்பையன், சௌரிராஜன், நகரச் செயலாளா் நமச்சிவாயம், ஒன்றிய பொருளாளா் கமலா அன்பழகன், கட்சியின் நிா்வாகிகள் செல்வகுமாா், சுரேஷ் பாபு, வசந்தி செல் வகுமாா், வணிகா் சங்கத்தின் தலைவா் திருமலை செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.