ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 102 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

நாகையில் நாளை வேளாண்மை கண்காட்சி: விவசாயிகளுக்கு அழைப்பு

நாகையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறும் வேளாண்மை கண்காட்சியில் அதிகளவில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேளாண்மை இணை இயக்குநா் பாபு அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :4 மார்ச் 2026, 11:43 pm

நாகையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறும் வேளாண்மை கண்காட்சியில் அதிகளவில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேளாண்மை இணை இயக்குநா் பாபு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை வெளிப்பாளையம் ஜிவிஆா் திருமண மண்டபத்தில் உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, அங்கக சான்று துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் இயற்கை இடுபொருள்கள் உற்பத்தியாளா்கள் கண்காட்சி அரங்குகள் அமைக்கவுள்ளனா். எனவே, அதிகளவில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.