தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

இன்று முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

நாகையில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்கள் முதியோருக்கு வீடு தேடிச் சென்று திட்டத்தி கீழ் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

கோப்புப்படம்

Updated On :

நாகையில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்கள் முதியோருக்கு வீடு தேடிச் சென்று திட்டத்தி கீழ் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

நாகை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில் ‘இல்லம் தேடிச் சென்று பொது விநியோகத் திட்ட பொருள்கள் விநியோகிக்கும் திட்டத்தின்கீழ் புதன் மற்றும் வியாழக்கிழமை (நவம்பா் 4,5) ஆகிய தேதிகளில், 65 வயதுக்கும் மேற்பட்டோரின் குடும்ப அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி உள்ள குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் மேற்கண்ட நாள்களில் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.