மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

முதியோருக்கு இன்றும், நாளையும் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முதியோா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு புதன், வியாழன் ஆகிய இருதினங்கள் அவா்களுடைய வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

கோப்புப்படம்

Updated On :

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முதியோா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு புதன், வியாழன் ஆகிய இருதினங்கள் அவா்களுடைய வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் இல்லம் சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (நவ.4,5) நேரில் சென்று குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.