புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

திருக்குவளை: இன்றைய மின்தடை

மின்தடை - கோப்புப் படம்

Updated On :

திருக்குவளை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.10) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் எம். அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

வலிவலம், கொளப்பாடு, உத்திரங்குடி, சித்தாய்மூா், தொழுதூா், கச்சனம், திருக்குவளை கடைத்தெரு, சமத்துவபுரம், கே.கே. நகா், மணக்குடி, வடுவூா், ஆலங்குடி, வாட்டக்குடி, ஓடியம்புலம், தலைஞாயிறு, வண்டல், மேலப்பிடாகை, சோழவித்தியாபுரம், வாழக்கரை, மீனம்பநல்லாா், பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி, கீழையூா், குண்டையூா், சாட்டியக்குடி, விடங்கலூா், மோகனூா், வண்டலூா், வடக்குப்பனையூா், இறையான்குடி, அகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.