சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

தமிழக முதல்வரை கண்டித்து ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தரக்குறைவாக பேசியதாக தமிழக முதல்வரை கண்டித்து திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தரக்குறைவாக பேசியதாக தமிழக முதல்வரை கண்டித்து திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலத்தில் நடைபெற்ற அதிமுக கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் ஒருமையிலும், நாகரிமற்ற நிலையில் பேசியதை கண்டித்து அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஆக. 4-ஆம் தேதி நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர் மட்ட குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.