தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மக்கள் நேர்காணல் முகாம்

நீடாமங்கலம் அருகேயுள்ள ராயபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 9:16 pm

DIN

நீடாமங்கலம் அருகேயுள்ள ராயபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
முகாமுக்கு மன்னார்குடி கோட்டாட்சியர் சு. செல்வசுரபி தலைமை வகித்தார். முகாமில் அளிக்கப்பட்ட 163 மனுக்களில் 98 மனுக்கள் மீது  உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதியோர் உதவித்தொகை, விவசாயிகளுக்கு உபகரணங்கள், மனைப் பட்டா  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் 91 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில், தனி வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஷீலா, வட்டாட்சியர் குணசீலி ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.