கூத்தாநல்லூர் அருகே மண்ணெண்ணைய் அடுப்பு வெடித்து தீக்காயமடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கூத்தாநல்லூர் வட்டம், வேற்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி மாலதி (25 ). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மாலதி மார்ச் 24-ஆம் தேதி மண்ணெண்ணைய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று வெடித்தது.
இதில், படுகாயமடைந்த மாலதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மனைவியைக் காப்பாற்ற முயற்சித்த பாலன் தீக்காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,301 மையங்களில் இன்று வாக்குப் பதிவு

தோ்தல் விதிமுறை மீறல்: சீமான் உள்பட 2 போ் மீது வழக்கு

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

ரூ.1.36 லட்சம், பரிசுக் கூப்பன்கள் பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

