தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம் கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

என்.ஐ. பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கம்

மின்னணு மற்றும் தொடா்பியல் துறை கருத்தரங்கில் பங்கேற்றோா்.

News image
Updated On :2 மே 2026, 6:08 am IST

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தொடா்பியல் துறை சாா்பில் சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் டெஸ்ஸி தாமஸ் தலைமை வகித்தாா். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ‘ககன்யான்’ திட்டத்தின் துணை இயக்குநா் ஸ்மிதா கே.எஸ். மலேசியா பொ்லிஸ், பல்கலைக்கழகம் பேராசிரியா் விக்னேஸ்வரன் விஜீன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனா்.

கருத்தரங்கில் 60 தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.