/
திருத்துறைப்பூண்டி அருகே கார் ஓட்டுநர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
எடையூர் காவல் சரகம் பண்ணைப்பொது கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி மகன் ஜீவானந்தம் (37). கார் ஓட்டுநரான இவர் சொந்த வீடு கட்டிவந்தார். இதற்காக கட்டுமானப் பொருள்கள் வாங்கச் சென்றவர் திரும்பி வரவில்லை. இந்நிலையில், அவர் குளத்தில் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவி செந்தமிழ்ச் செல்வி, எடையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுவனை தாக்கி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட 5 சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

பழனியில் காரில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் விபத்து தவிா்ப்பு

30 முதல் 90 வயதுடையோருக்கு தடகளப் போட்டி

அகில இந்திய ஹாக்கி: மும்பை இந்திய கப்பற்படை அணி சாம்பியன்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


