திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கோதண்டராம சுவாமி கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த வடுவூர் கோதண்டராம சுவாமி கோயிலில், ஏகதின லட்சார்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 அக்டோபர் 2018, 7:52 am IST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த வடுவூர் கோதண்டராம சுவாமி கோயிலில், ஏகதின லட்சார்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமன் சமேதராக கோதண்டராம சுவாமி எழுந்தருளினார்.  அப்போது, 5-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள், பெருமாளுக்கு சகஸ்ர நாமம் சொல்லி, சுமார் 4 மணிநேரம் அர்ச்சனை செய்தனர். இதைத்தொடர்ந்து, விசேஷ தீபாராதனை காட்டப்பட்டது.
ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் சார்பில், சுவாமிகளுக்கு 3 வகையான அன்னப்பாவாடை படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.