திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை வளர் இளம் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் கிளப் சார்பில், அதன் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், தையலைப் போற்றுவோம் என்ற தலைப்பில் வளர் இளம் பருவ மாணவிகளுக்கு நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில், மதுரை செந்தமிழ் கல்லூரி பேராசிரியை ரேவதி சுப்புலெட்சுமி பங்கேற்று பேசியது: வறுமை, ஏழ்மை என்பதெல்லாம் படிப்புக்கு ஒரு தடையல்ல. முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் தான் மூலதனம். அது இருந்தால் எல்லாவற்றையும் வென்று படிப்பில் முன்னேறிவிடலாம் என்றார். இதில், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை குமுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளர் இளம்பருவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எடப்பாடி கே.பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு

ஏற்காட்டில் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க மே 7 முதல் சிறப்புப் பேருந்து இயக்கம்

ஆன்லைன் கேம் விளையாடியதைக் கண்டித்ததால் 8-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மின்னல் பாய்ந்துதொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

