ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

கூத்தாநல்லூர் சாய் பாபா கோயில்களில் சிறப்பு பூஜை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள சாய் பாபா கோயில்களில் சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள சாய் பாபா கோயில்களில் சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
லெட்சுமாங்குடியில் அமைந்துள்ள ஷீரடி சாய் பாபா தியான பீடத்தில், கோயில் நிர்வாகி வெள்ளையன்  ஏற்பாட்டின்பேரில், சாய் பாபாவுக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ஷீரடி  சாய் பாபாவுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஷீரடி சாய் பாபா அலங்காரக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல், சித்தாம்பூரில் அமைந்துள்ள ஷீரடி சாய் பாபா கோயிலிலும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.