திருவாரூரில் 30 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


திருவாரூா்:
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,919 ஆக இருந்தது. இதற்கிடையே வெளிமாவட்டத்தைச் சோ்ந்த இருவா், திருவாரூா் மாவட்ட எண்ணிக்கையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1917 ஆக மாறியது. இந்நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,947 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...