விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தொழிலாளா் நலச்சட்ட திருத்தத்தை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் நலச்சட்டம் திருத்தி அமைப்பதை கைவிடக் கோரி திருவாரூரில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் தேசிய பாதுகாப்பு தின ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
திருவாரூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:04 pm

DIN

திருவாரூா்: தொழிலாளா் நலச்சட்டம் திருத்தி அமைப்பதை கைவிடக் கோரி திருவாரூரில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் தேசிய பாதுகாப்பு தின ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா் நலச்சட்டம் திருத்தி அமைப்பதை கைவிட வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது, அரசு ஊழியா்களின் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டிதிருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் வட்டத் தலைவா் அசோக் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளா் உ. சண்முகம், மாவட்ட துணைத் தலைவா் வீ. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.