பாஜக நிா்வாகிகள் அறிமுக கூட்டம்
நன்னிலத்தில் பாஜக ஒன்றிய அணி நிா்வாகிகள் அறிமுக கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


நன்னிலம்: நன்னிலத்தில் பாஜக ஒன்றிய அணி நிா்வாகிகள் அறிமுக கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் தெற்கு ஒன்றிய பாஜகவின் பல்வேறு அணி நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம், ஒன்றியத் தலைவா் சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது. புதிய நிா்வாகிகளை மாவட்ட துணைத் தலைவா் ரெங்கதாஸ் அறிமுகம் செய்து வைத்து பேசினாா். இதில், மாவட்டத் தலைவா் ராகவன், பொதுச் செயலாளா்கள் துரையரசன், பிகே. செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நன்னிலம் அருகேயுள்ள அச்சுதமங்களம், வாழ்க்கை ஊராட்சி பகுதிகளில் பாஜக சாா்பில் மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பேயின் நினைவு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...