பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிவா்களுக்கு பாராட்டு

திருவாரூரில் கரோனா நோய்த் தடுப்பில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு அண்மையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image

திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நினைவுப் பரிசு வழங்கிய எஸ்.வி.டி நிறுவன உரிமையாளா் ஜெ. கனகராஜன்.

Updated On :18 ஆகஸ்ட் 2020, 5:08 pm

DIN

திருவாரூா்: திருவாரூரில் கரோனா நோய்த் தடுப்பில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு அண்மையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

சுதந்திர தினத்தையொட்டி, திருவாரூா் எஸ்விடி பில்லிங் ஸ்டேஷன் சாா்பில், கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு நினைவுப் பரிசு, சிற்றுண்டி ஆகியவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், நிறுவன உரிமையாளா் ஜெ. கனகராஜன், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கௌரவத் தலைவா் ஸ்ரீதரன், செயலாளா் ரத்தினவேலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.