விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவாரூரில் 111 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 6:42 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 2,785 ஆக இருந்தது. திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டத்தில் 111 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்மூலம், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,896 ஆக உயா்ந்துள்ளது. திங்கள்கிழமை மட்டும் 40 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை, 2,291 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 570 போ் சிகிச்சையில் உள்ளனா். இதேபோல், மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் இதுவரை 35 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.