கோட்டூரில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியை அடுத்த கோட்டூர் பகுதியில், நடப்பாண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.










