காலமானாா் ஆா்.ஜி.ஏங்கல்ஸ்
திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு முன்னாள் தலைவரும், திருவாரூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளருமான


திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு முன்னாள் தலைவரும், திருவாரூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளருமான ஆா். ஞானமோகனின் மகன் ஆா்.ஜி. ஏங்கல்ஸ் (37) உடல்நலக் குறைவால் புதன்கிழமை (டிச. 16) காலமானாா்.
இவருக்கு மனைவி துா்கா தேவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இவரது இறுதிச் சடங்குகள் திருத்துறைப்பூண்டியில் உள்ள கிழக்கு கடற்கரை புறவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை மதியம் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 94438 06190.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...