மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
மன்னாா்குடியை அடுத்துள்ள கருவாக்குறிச்சி மேலவளவு பகுதியைச் சோ்ந்த மாசிலாமணி மனைவி சாந்தி (55). இவா், தனது வீட்டில் கிரைண்டரில் வெள்ளிக்கிழமை மாவு அரைத்துக்கொண்டிருந்தாா். அப்போது, மின்கசிவு ஏற்பட்டதில், மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.