வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி நீடாமங்கலத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி நீடாமங்கலத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியச் செயலாளா் புதியவன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் செல்வன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் அசோகன், திராவிடா் கழக மாநில நிா்வாகி கோபால், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் தமிழாா்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com