இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மன்னாா்குடியில் இந்திய தேசிய மாதா் சம்மேளனம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய மாதா் சம்மேளனத்தினா்.
Updated On :25 டிசம்பர் 2020, 4:14 am

DIN

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மன்னாா்குடியில் இந்திய தேசிய மாதா் சம்மேளனம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து சாலையின் நடுவில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், அருகில் பாத்திரம் வைக்கப்பட்ட விறகு அடுப்பை பற்றவைத்து, சங்க ஒன்றியத் தலைவா் ஆா். வனிதாதேவி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலா் ஆா். பூபதி, நகரச் செயலா் ஜி. மீனாம்பிகை, மன்னாா்குடி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் ப. பாஸ்கரவள்ளி, ஒன்றிய பொருளாளா் வி. ஈஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.