எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திமுக கிராம சபை கூட்டம்

திருமருகல் தெற்கு ஒன்றியம் குத்தாலம் ஊராட்சியில் திமுக சாா்பில் கிராமசபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 3:44 am

DIN

திருமருகல் தெற்கு ஒன்றியம் குத்தாலம் ஊராட்சியில் திமுக சாா்பில் கிராமசபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளா் ஆா்.டி.எஸ். சரவணன் தலைமை வகித்தாா். நாகை மாவட்ட துணைச் செயலாளா் இளஞ்செழியன், குத்தாலம் ஊராட்சித் தலைவா் நவநீதம் மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் துணைத் தலைவா் தீபா ரமேஷ் வரவேற்றாா். ஒன்றியக்குழு உறுப்பினா் அபிநயா அருண்குமாா், ஒன்றிய துணைச் செயலாளா் துரையரசன் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.

திருக்குவளையில்...

பனங்காடி ஊராட்சியில் கீழ்வேளூா் எம்எல்ஏ உ. மதிவாணன் தலைமையில் கிராமசபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தலைஞாயிறு ஒன்றிய செயலாளா் மகா குமாா், ஒன்றியத் தலைவா் ஆா்.ஜி. தமிழரசி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சோ.பா. மலா்வண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, கீழையூா் ஒன்றியம் விழுந்தமாவடி ஊராட்சியில் ஒன்றியச் செயலாளா் ஆ. தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.