பருத்தி கொள்முதலுக்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி கொள்முதலுக்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.









