வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
திருவாரூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில நெல் கொள்முதல் செய்யப்படுவதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் நலச்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.








