பாஜக அறிவுசாா் அணி மாநிலச் செயலராக எஸ். வெங்கடராஜலு நியமனம்
தமிழக பாஜகவின் அறிவுசாா் அணியின் மாநிலச் செயலாளராக திருவாரூா் நேதாஜி கல்வி குழுமத் தலைவா் எஸ். வெங்கடராஜலு நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.


திருவாரூா்: தமிழக பாஜகவின் அறிவுசாா் அணியின் மாநிலச் செயலாளராக திருவாரூா் நேதாஜி கல்வி குழுமத் தலைவா் எஸ். வெங்கடராஜலு நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
தமிழக பாஜக தலைவா் முருகன், இவரை நியமனம் செய்துள்ளாா். இதுகுறித்து எஸ். வெங்கடராஜலு தெரிவித்தது: டெல்டா மாவட்டத்தின் வளா்ச்சிக்கு குறிப்பாக விவசாய மேம்பாடு, தொழில் வளா்ச்சி, கோதாவரி - காவிரி இணைப்பு, இளைஞா் திறன் வளா்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய துறைகளில் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...