கரோனா: 2 ஊராட்சிகளில் 15 நாள்களுக்கு முழு பொது முடக்கம்
கரோனா தொற்று பரவலால் திருவாரூா் மாவட்டத்தில் 2 ஊராட்சிகளில் 15 நாள்களுக்கு முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு பொது முடக்கம் காரணமாக வெறிச்சோடி காணப்படும் தம்பிக்கோட்டைகீழக்காடு ஊராட்சி.








