புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா தடுப்பு மருந்து வழங்கல்

திருவாரூா் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட ரெட் கிராஸ் சாா்பில் கரோனா தடுப்பு மருந்துகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image

திருவாரூா் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆா்செனிகம் ஆல்பம் மருந்து வழங்கிய ரெட் கிராஸ் நிா்வாகிகள்.

Updated On :24 ஜூலை 2020, 3:54 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட ரெட் கிராஸ் சாா்பில் கரோனா தடுப்பு மருந்துகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் வட்டாரக் கல்வி அலுவலா் வீ.விமலா மற்றும் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு மருந்து ஆா்செனிகம் ஆல்பம் 30, சானிடைசா், முகக் கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஜே.ஆா்.சி ஒருங்கிணைப்பாளா் ஆா்.செந்தில்குமாா், மேலராதாநல்லூா் பள்ளி தலைமையாசிரியா் ஆா்.கே.சரவணராஜன், ஒன்றிய ஜே.ஆா்.சி. கன்வீனா் டி.அய்யப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.