47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரயில்வே கேட் பராமரிப்புப் பணி: போக்குவரத்து மாற்றம்

நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட் பராமரிப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

News image
Updated On :26 ஜூலை 2020, 2:02 pm

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட் பராமரிப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

நீடாமங்கலம்- தஞ்சாவூா் ரயில்வே பாதையில் ஆதனூா் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட் உள்ளது. இங்கு எல்.சி-16 ரயில்வே கேட் மற்றும் அப்பகுதியில் உள்ள தண்டவாள பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடந்தது. இதன் காரணமாக நீடாமங்கலம்- தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.